குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க ‘கேரிங்க்ஸ்’ (CARINGS) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டப்பூர்வமாக சிக்கல்களைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். அதில், …