Oscar Award: 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் மலையாள படமான ஆடுஜீவிதம் இடம்பெற்றதையடுத்து மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மீண்டும் ஆஸ்கர் போட்டி பட்டியலில் இணைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 3வது …