Divorce: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் திருமணமான 40 நாட்களிலேயே பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
பெண்ணின் கூற்றுப்படி, அவரது கணவர் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பார், இதனால் அவருக்கு உடல் துர்நாற்றம் வீசுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆக்ராவில் உள்ள குடும்ப ஆலோசனை மையத்தை அணுகிய பெண், இதுபோன்ற மோசமான …