fbpx

Afghan: ஆப்கானிஸ்தானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, மற்ற பெண்கள் முன்பாகவோ குர்ஆர் ஓதவோ கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சரின் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றனர். பெண்கள் 6ம் வகுப்பு …