fbpx

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அண்மையில் அறிவித்தது, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபகாலாமாக அதிமுக தலைவர்களை விமர்சிப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம், மறுபுறம் தெளிவாக கூட்டணி இல்லை என்றும் உங்கள் விருப்பப்படி …