தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட வேண்டும் என்று, பல வருடங்களாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய கட்சிகள் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான், கடந்த 2015 ஆம் வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று …