தமிழக அரசின் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து மாநிலம் தழுவிய பேருந்துகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இதனை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக …