fbpx

தொழில் கூட்டமைப்பான assocham சுபாஷ் சந்திர போஸ் நினைவு சொற்பொழிவை டெல்லியில் நேற்று நடத்தி இருக்கிறது. இதில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, மக்களின் திறன் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர் நேதாஜி. தோல்வி அடைந்த ராணுவத்தையும் அவர் ஜெய்ஹிந்த் உள்ளிட்ட விளக்கங்கள் மூலமாக ஊக்குவித்து …