fbpx

உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.. சென்ற 2 தினங்களும் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ஒவ்வொரு வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வரும் மே மாதம் 2ம் தேதி தேரோட்ட …