Trump: “அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்” என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ நிறுவனங்களிடையே, படங்களை வெளிநாடுகளில் தயாரிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டிற்குள் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.வெளிநாடுகளில் உருவாகும் திரைப்படங்கள் அமெரிக்க சந்தையைத் தாக்குகின்றன. இது அமெரிக்க …