ADMK: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட 102 தொகுதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் திமுக அதிமுக(ADMK) பாஜக கூட்டணி மற்றும் நாம் […]