fbpx

செப்டம்பர் 1 முதல் ஆட்டோரிக்ஷா கட்டணம் ரூ.4 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் ஆட்டோரிக்ஷா கட்டணம் ரூ.4 உயர்த்தப்படுவதாக பிராந்திய போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஆட்டோரிக்‌ஷாக்கள் அனைத்திற்கும் முதல் 1.5 கிமீக்கு ரூ.21க்கு பதிலாக 25 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.14க்கு பதிலாக 17 ரூபாயும் …

தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்; தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்ஸி சவாரிக்கான அடிப்படைக் கட்டணம் ரூ. 15 உயரும். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் கிலோமீட்டருக்கு ரூ. 1.5 கூடுதல் கட்டணம் …