fbpx

பால்டிக் கடல் ஜெர்மன் கடற்கரை பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கட்டமைப்பை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால வேட்டைக்காரர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, இது கலைமான்களை வேட்டையாடும் பொறிமுறையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

2021 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் அறிந்த சுவர் இதுவாகும். பால்டிக் கடல் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட …