முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் ஒளிந்து இருக்கின்றன. அவை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். மிகவும் ஒல்லியாக இருக்கும் நபர்கள், உடல் எடையை அதிகரிப்பதற்கும், புரதச்சத்தை அதிகரிப்பதற்கும் இந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. பலவீனமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உள்ளிட்டோர், இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். வயிற்றுப் பசி அதிகமாக இருக்கும்போது பயணம் செய்பவர்கள் அளவுடன் சாப்பிட வேண்டும் […]

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நல்ல விதத்தில், வைத்திருப்பதற்கு மருத்துவர்கள் சொல்லும் முதன்மை ஆலோசனை பழங்களை அன்றாடம் சாப்பிடுங்கள் என்பதாகும். அப்படிப்பட்ட பழங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது வாழைப்பழம் ஆகும். அந்த வாழைப்பழம் தொடர்பான நன்மைகள் பற்றியும், பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. அந்த குழப்பங்களில் முக்கியமான ஒன்று, வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்பதாகும். இது தொடர்பாக முழுமையான உண்மை தன்மை குறித்து நாம் தற்போது தெரிந்து […]

பொதுவாக வாழைப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றாக வாழைப்பழம் உள்ளது. இந்த வாழைப்பழத்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்றாலும், இந்த வாழைப்பழத்தால் சில உபாதைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் அடிப்படையில், இந்த வாழைப்பழத்தை எப்படி? எந்த நேரத்தில்? சாப்பிட வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வது […]