எப்படியாவது கார் வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும், சொகுசு கார்கள் என்றால் சொல்லவா வேண்டும். தற்போது சொகுசு கார்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால், அதன் விலை அதிகம் என்பதால், பெரும்பாலோனோருக்கு அது கனவாகவே மாறிவிடுகிறது. “அதெல்லாம் போன காலம்… இப்போ எல்லாம் மாறிப்போச்சு” என்பது போல …