இந்தியாவின் முதல் நாசி வழி தடுப்பூசியான இன்கோவேக் ஜனவரி 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்நிலையில் நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான […]