fbpx

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.

ஆனால் நிகழ்ச்சி தொடங்கி …

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வருடத்தின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

போட்டியாளர்களில் ஒருவரான அமுதவாணன் என்பவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவராக இருந்தவர்.

இதனையடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை …

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் …

விஜய் டிவியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிற நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்து வரும் நிலையில், தற்போது சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிற நிலையில், அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றார்.

தொடக்கத்தில் …

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா கெமிஸ்ட்ரி பற்றி பல தகவல்களை போட்டு உடைத்திருக்கிறார் வனிதா.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே நடக்கும் பரபரப்புகளை அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதை போல, முன்னாள் போட்டியாளர்கள், நிகழ்ச்சி பார்வையாளர்களை வைத்து, இணையதளங்கள் விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. …