தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகுமாரின் மகள் தான் பிருந்தா. சூர்யா – கார்த்தியின் சகோதரியான இவர், எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு பிரபலத்தின் மகள் என்பதை வெளிப்படுத்தியதில்லை. ‘ கன்னத்தில் முத்தமிட்டாள்’ படத்தில் நடிக்க பிருந்தாவிற்கு வாய்ப்பு கிடைத்த போதும் சிவகுமார் அதற்க்கு மறுத்துவிட்டார். சிறு வயதில் இருந்தே கர்நாடக இசை கற்று …