அயோத்தியில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, இந்தியாவின் அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக எதிர்காலத்தில் திகழும். இதற்காக பல்வேறு திட்ட பணிகளும் நடைபெற்றுவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைப்பு என பல்வேறு திட்டங்களும் போடப்பட்டு வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமாக மாறிய அயோத்தியை போன்று, தாய்லாந்திலும் …