பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அப்போதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள மைனஸ் ஜெராய்ஸ் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் நபர்கள் அம்மாகாண காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதிதாக வெட்டப்பட்ட கல்லறை ஒன்றில் …