இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையை பயன்படுத்தி, ஒரு நோயாளிக்கு புற்றுநோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மரபணு ரீதியாக சரி செய்து, அவர்களை புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அங்கீகரித்த இந்தியாவின் புற்றுநோய் சிகிச்சையான CAR-T செல் சிகிச்சை பயன்படுத்திய …