fbpx

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும். காலை …