திரையுலகை சேர்ந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். அதே போன்று வரியும் கோடிகளில் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிகம் வரி செலுத்தும் நடிகர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் 2024 நிதியாண்டில் அதிகம் வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune …