கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜாக்குலின். அந்தத் தொடரின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவையும் […]