fbpx

இந்திய முத்திரைச் சட்டம், 1899 ஐ ரத்து செய்து, நாட்டில் முத்திரைக் கட்டண முறைக்கான புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை, நவீன முத்திரைத் தீர்வை முறையுடன் அதைச் சீரமைக்க ‘இந்திய முத்திரை மசோதா, 2023’ …