fbpx

DOT: மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை 28,200 மொபைல் ஃபோன்களை பிளாக் செய்வதற்கு தகவல் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த செல்போன்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்க ஆணை பிறப்பித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தொடர்புத்துறை மதிய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் …