25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு நல்லிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியில் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய …