அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.
14 சீசன்களில் 2 முறை மட்டுமே சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு …