வங்கியில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆய்வாளர் அமல்ராஜுக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் தனியார் நகைக் கடன் வங்கி ஒன்றில் ஆகஸ்ட் 13ம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அதே …