fbpx

சென்னையில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் அனைவரும் சொந்த ஊர் படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக பேருந்துகள், ரயில்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.…