கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு மருத்துவர் அவர்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று பிரபல தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் அல்லாமல் வீட்டில் நிகழும் இறப்புகளை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்ப்பதை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் தொடக்கத்தில் கொரோனா […]

2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.. குறிப்பாக சீனாவில் முன்னெப்போதும் இல்லாத […]

சீனாவில் புத்தாண்டு விடுமுறை காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் ஒரு நாள் பலி எண்ணிக்கை 36,000-ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் […]