கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

சென்னையில் கொரோனா மரணங்களின் கணக்கில் 444 மரணங்கள் விடுப்பட்டு இருப்பதாக ஆய்வுக்குழு கண்டறிந்து’ அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஒப்புக்கொண்டு நேற்று இறந்தவர்களின் கணக்கில் சேர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனாவின் வேகம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பலத்த கண்காணிப்புகள் போடப்பட்டது. அப்போது ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்த சில மணி நேரங்களில் உயிரிழந்தனர். மேலும் இணை நோய்களுடன் […]

கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

ஆந்திர மாநிலத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த கேபிள் ஆப்ரேட்டருக்கு தொற்று எவ்வாறு பரவியது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரில் கேபிள் ஆப்ரேட்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 10ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரை சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் கலந்து […]

கொரோனா தொற்றால் மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே சிகிச்சை பெற்று வந்த கணவரும் தனது ஆக்ஸிஜன் சுவாச குழாயை தூக்கிபோட்டு உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கணவன் மனைவியிடையே புரிதல்கள் இருக்கும் பட்சத்தில், பல தம்பதியினர் அவர்களின் அன்பில் குறைவில்லாமல் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கணவன் – மனைவி அன்பிற்கு எடுத்துகாட்டாக பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், அதே போல், லண்டனில் […]

கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1885 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 28 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]

கடந்த 14 நாட்களில் கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 273 லிருந்து […]

தமிழகத்தில் இன்று புதிதாக 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று பேசிய அவர் “ தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா […]

கொரோனா வைரஸ் ஊரடங்கு தெலங்கானாவில் வரும் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை இந்தியாவில் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 242 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் வரும் 14-ம் தேதியுடன் […]

ஊரடங்கு விலக்கப்பட்ட பின் சில கட்டுப்பாட்டுடன் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிற்ப்பித்துள்ளது. இது வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு விலக்கப்பட்ட பின் ரயில்கள் இயக்குவது […]

பீகாரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகாரில், 60க்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஒமனிலிருந்து, கடந்த மாதம், 16ம் தேதி, நாடு திரும்பினார். இதன்பின், சியான் மாவட்டத்தில், பல பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சளி, […]