“மிக மிக அரிய நிகழ்வு..” தமிழக மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! விவரம் உள்ளே.. 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..?

கோவிட் -19 அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போது இரைப்பை பிரச்சனையுடன் உண்மையான வாசனை மற்றும் சுவை இழப்பை நீங்கள் அனுபவித்தால், ஒரு நல்ல அறிகுறி என்றும், கடுமையான சுவாச தாக்குதல் இல்லை என்று அர்த்தம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் கவனிக்கப்பட்ட, இந்த நிகழ்வு இப்போது இந்திய சுகாதார நிபுணர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கோவிட் -19 தொற்றுநோயின் 10 வது மாதத்திற்குள் நுழைகையில், அவர்களைப் பொறுத்தவரை, கடுமையான அறிகுறிகளைக் […]

கொரோனவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் 83 நாட்கள் வரை கொரோனா தொற்று இருக்கக்கூடும் என பிரிட்டன் (Britain) மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது, ஐரோப்பாவின் பல நாடுகள் மீண்டும் லாக்டவுன் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. ‘தி லான்செட் மைக்ரோப்’ […]

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் நாளுக்கு சராசரியாக 1500 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகி வருகிறது. ஆனால் வடஇந்தியாவில் சில பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டு தான் இருக்கிறது. டெல்லி, இமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் லஹூவால் என்ற மாவட்டம் அதிகமாக கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள ஸ்பிடி பள்ளத்தாக்கின் […]

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.ஜி.சி.ஐ) சனிக்கிழமை நாட்டின் முதல் கிளஸ்டர்டு ரெகுலர் இன்டர்ஸ்பேஸ் ஷார்ட் பாலிண்ட்ரோமிக் (சி.ஆர்.எஸ்.பி.ஆர்) கோவிட் -19 சோதனைக்கு வணிக ரீதியான அறிமுகத்திற்கான ஒப்புதல் அளித்தது.இது டாடாவால் உருவாக்கப்பட்டது மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி (இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் அண்ட் ஒருங்கிணைந்த உயிரியல்) ஃபெலுடா (எஃப்.என்.சி.ஏ.எஸ் 9 எடிட்டர்-லிமிடெட் சீரான கண்டறிதல் மதிப்பீட்டின் சுருக்கமாகும்) ஆல் இயக்கப்படுகிறது. “COVID-19 க்கான டாடா CRISPR சோதனைக்கான ஒப்புதல் உலகளாவிய தொற்றுநோயை […]

ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் – ஆஸ்ட்ரா ஸெனகா இணைந்து தயாரித்த […]

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 90,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், மொத்த பாதிப்பு 42 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தினமும் சராசரியாக 50,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. அதுவே செப்டம்பர் மாத தொடக்கத்தில் […]

வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் எவற்றிற்கு கொடுக்கப்படும் என மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் அமல்ப்படுத்தப் பட்ட முழு ஊரடங்கு ஜூன் முதல் சிறு சிறு தளர்வுகளாக மாற்றப்பட்டுவருகிறது. அதன்படி ஆகஸ்ட் 31 முதல் தற்போது அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவதால் அடுத்த மாதம் ஊரடங்கு என்னென்ன நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் […]

தமிழ்நாட்டில் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. இதுவரை 2,85,024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,27,575 பேர் பூரண குனமடைந்துள்ளனர். 4,690 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அதிலும் நேற்று அதிகப்பட்சமாக 119 பேர் மரணமடைந்துள்ளனர். தமிலகத்தை பெறுத்தவரை சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. […]

குஜராத்தில் தடைகளை மீறி கூட்டம் கூட்டி பக்தர்களுக்கு தன் எச்சில் கலந்த பிரசாதம் வழங்கிய சாமியார் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இது வரை அங்கு 65,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சாமியார் புருசோத்தம […]

மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளம் ஜோடி நீதிமன்றத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளப் போகும் நேரத்தில் தந்தை தனது மகளுக்கு கொரோனா இருப்பதாக கூறி தடுத்தி நிறுத்தியுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காதல் ஜோடி மற்றும் நண்பர்கள் என அனைவரும் அங்கு கூடியிருந்துள்ளனர். அப்போது அதிரடியாக உள்ளே நுழைந்த அந்த பெண்ணின் தந்தை […]