உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கமலா ராணி வருண் இன்று காலை உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர் கமலா ராணி வருண். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை […]

கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

டெல்லி முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன் தினம் முதல், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் அவரது அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் […]

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கொரோனாவை எதிர்த்து வெற்றிகரமாக போராடி வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாள்வதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ கோவிட் 19-க்கு எதிராக வெற்றிகரமாக போரிடுவது எங்களின் மிகப்பெரிய சாதனை. அரசாங்கத்தை தவிர முதன்முறையாக மோடியின் […]

ஆந்திர மாநிலத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த கேபிள் ஆப்ரேட்டருக்கு தொற்று எவ்வாறு பரவியது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரில் கேபிள் ஆப்ரேட்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 10ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரை சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் கலந்து […]

கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1885 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 28 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4,84,729 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு அதிகபட்சமாக 6,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26,064 பேர் […]

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாட்டில் மட்டும், கொரோனா காரணமாக இறந்தவர்கள் ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடப்படுகின்றனர்.. கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே […]

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 மாத குழந்தை உள்பட, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்து வருகிறது. இதனை தீவிரமாக கட்டுபடுத்தும் வகையில், முன்னெச்சரிககை நடவடிக்கை எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே மக்களை பாதுகாக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நேற்றோடு முடிவடைந்த நிலையில், மேலும், […]

கடந்த 14 நாட்களில் கொரோனா பாதிக்காத 25 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 273 லிருந்து […]