ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

ஒருவருக்கு கொரோனா பரிசோதனையின் போது நெகட்டிவ் என்று இரண்டு மூன்று முறை வந்தால் கூட அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இன்று நம் அனைவரது வாழ்க்கையையும் தேக்கி வைத்துள்ள கொரோனா வைரஸ்க்கு உலகம் முழுவதும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் முயற்சி செய்து வருகின்றனர். கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த அடிமட்ட அளவில் வெப்பமானி பயன்படுத்தப் பட்டாலும் ஆர்.டி.பி.சி.ஆர் என்ற […]

பிரிட்டனில் டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு தீர்வாக அமையும் என மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்ப்படுத்தி வரும் சூழலில் பல நாடுகளும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய திருப்பமாக தற்போது பிரிட்டன் மருத்துவ குழு டெக்ஸாமெத்தாசோன் என்ற மருத்து இதற்கு தீர்வாக இருக்கும் என கண்டறித்துள்ளது. இது வரை பல நாடுகளும் […]

கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான தகவலை அவரது சகோதரர் மறுத்துள்ளார். இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியும், உலகளவில் பிரபலமடைந்த நிழலுலக தாதாவுமான தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக உளவுத்துறை இன்று தெரிவித்தது. இதனையடுத்து தாவூத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக […]

ஆந்திர மாநிலத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த கேபிள் ஆப்ரேட்டருக்கு தொற்று எவ்வாறு பரவியது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரில் கேபிள் ஆப்ரேட்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 10ம் தேதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரை சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் கலந்து […]

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பச்சை மண்டலத்தில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசு அமல்படுத்தியது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டாலும், தற்போது வரை இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக இரண்டு […]

கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1885 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 28 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4,84,729 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு அதிகபட்சமாக 6,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26,064 பேர் […]

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாட்டில் மட்டும், கொரோனா காரணமாக இறந்தவர்கள் ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடப்படுகின்றனர்.. கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே […]

இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது கடந்த ஆறு நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் படிப்படியாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தனிமைப்படுத்துதல் முக்கியம் என்பதால் நாடு […]