ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..! "பிரிஞ்சு மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள வேறு ஒருத்தியோட…" கத்தியால் குத்திய மனைவி..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் மிச்சிகனில் ஒரு வயதான தம்பதியினர் ஒரே நாளில் கொரோனா காரணமாக இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோடி 47 ஆண்டுகளுக்கு முன்பு இன்று திருமணம் செய்து கொண்டனர். இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த இருவரும் ஒரே நாளில் கொரோனாவால் இறந்தனர். அவர்களுக்கு 75 வயதாகிறது. தம்பதியினரின் குடும்பத்தினர் ஒரு உணவகத்தில் […]

அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ தரவுகளின் பகுப்பாய்வின்படி, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு, குணமடைந்த நோயாளிகளின் உடல்களில் 90 நாட்கள் வைரஸ் தங்கியிருப்பதைக் காட்டுகிறது. இத்தகைய நோயாளிகள் இந்தியா போன்ற நாடுகளில் இந்த உயிர்க்கொல்லி நோயைப் அதிகமாக பரப்பக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மோசமான நோயாளிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கருத்தை சுகாதார ஊழியர்கள் மற்றும் அரசாங்கங்களை இந்த மதிப்பீடு கட்டாயப்படுத்தியுள்ளது. லேசான […]

கொரோனா வைரஸால் காற்றில் 6 அடிக்கு மேல் பயணிக்க முடியுமா? என்றால்.. முடியும் என்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளால் எவ்வளவு தொற்றுநோய் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருமல், தும்மும் போது, ​​பேசும்போது, ​​பாடும்போது, ​​கூச்சலிடும்போது, ​​சுவாசிக்கும்போது கூட மக்கள் பல்வேறு அளவிலான திரவத் துளிகள் வெளியாகும். கொரோனா வைரஸ் இந்த துகள்கள் மூலம் பரவக்கூடும். இதற்கு முன்பு வரை, குறைந்த பட்சம் 6 […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79,840 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,870 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,57,697-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 965 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,40,685-ஆக […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,990 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,959-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,025 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,37,772-ஆக […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,988 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,928 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,969-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,084 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,36,697-ஆக […]

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தாமல், தளர்வுகளை அறிவிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்ளித்தார். அப்போது பேசிய அவர் “ ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பலர் சோர்வடைந்து வருவதாகவும், எனவே இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். பொருளாதாரங்களையும் சமூகங்களையும் மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று 67,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,645-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,667 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,937-ஆக […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிககை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன். அதில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா உறூதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,633 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,56,313-ஆக […]

முன்னாள் குடியரசு தலைரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நேற்று மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டேன். இன்று கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரணாப் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு […]