ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். சுமார் லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், உலகிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் 29 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு உறுதியானதால் அந்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது. […]

கொரோனா உறுதியாவதற்கு முன்பு அமித்ஷா அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அமித்ஷாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த புதன்கிழமை பிரதமர் வீட்டில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமித்ஷாவும் கலந்துகொண்டார். பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் […]

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சராசரியாக தினமும் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 40,000 […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 9-வது நாளாக இன்றும் 18,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய சுகாதார […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதால், கொரோனா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாக 18,653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இன்றைய காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்தது. ஆனால் இன்று மாலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 5,537 பேருக்கும், தமிழ்நாட்டில் 3,882 பேருக்கும், டெல்லியில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், […]

இந்தியாவில் ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 17,400-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பிறகு 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. அன்லாக் 1.0 என்ற பெயரில் ஊரடங்கு தளர்வுகள, கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், […]

ஹைதராரபாத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மருத்துவமனையில்அட்மிட்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் தான் கொரோனா நோயாளிகள் அந்த கொடிய நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுகின்றனர். ஆனால் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். […]

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் கொரோனா பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. […]

இந்தியாவின் கொரோனா நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக இந்தியாவில் ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனினும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி 1,49,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் நேற்று ஒரே நாளில் […]

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால், உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க […]