நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,95,988-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 704 பேர் கொரோனா காரணமாக பலியானதால, மொத்த பலி எண்ணிக்கை 36,511-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.94 […]

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளை விட ஒரு இந்திய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன. கடந்த சில வாரங்களாக, உலகளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. அதாவது, உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2-வதாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் பதிவாகும் புதிய பாதிப்புகளை அதிகமாக உள்ளது. ஆம்.. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்கள் இப்போது உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு […]

ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாட்டின் மற்ற மாநிலங்களை போலவே மேற்குவங்கத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ தற்போது அமலில் […]

கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை அன்லாக் 2.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக சராசரியாக 48,000 பேருக்கு தினமும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

கொரோனாவில் 6 வகை அறிகுறிகளை வகைப்படுத்தி உள்ள ஆய்வாளர்கள், எந்த அறிகுறி ஆபத்தானது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் 6 வகையான தனித்துவமான இனங்களை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் […]

இன்று மனிதர்களுக்கு செலுத்தப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து, எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஹரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒருபுறம் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது. இந்திய மருத்துவ […]

கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றத் தவறினால், கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐநா தலைமையகத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதானொம் கெப்ரியசஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ பல நாடுகள் தவறான பாதையில் செல்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள வைரஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடிப்படை முன்னெச்சரிக்கை […]

புனே உள்ளிட்ட நகரங்களில் வரும் ஜூலை 13 முதல் 23 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அம்மாநிலத்தில் இதுவரை 2,30,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 1,27,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 93,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை1,22,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் […]

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, அதனை சிறிய காய்ச்சல் என்று அந்நாட்டு ஜெயிர் பொல்சனோரா அழைத்து வந்தார். மேலும் சமூக விலகலை பின்பற்றாமலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாமலும் கொரோனா […]