“ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சராசரியாக தினமும் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 40,000 […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதால், கொரோனா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாக 18,653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இன்றைய காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்தது. ஆனால் இன்று மாலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 5,537 பேருக்கும், தமிழ்நாட்டில் 3,882 பேருக்கும், டெல்லியில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 90,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. […]

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால், உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க […]

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் நலனில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா இந்தியாவில் பரவியது முதல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், மோடி மக்களிடையே ஆற்றிய உரைகளும் எதை வெளிப்படுத்துகின்றன..? உண்மையில் கொரோனாவின் ஆபத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லையா..? விரிவாக பார்க்கலாம்.. கொரோனா என்னும் அரக்கனின் பிடியில் பெரும்பாலான உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இந்த […]

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் கோரிக்கையை தவறாக புரிந்துகொண்ட பாஜக பெண் தலைவர் மஞ்சு திவாரி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி, தீபங்களை ஏற்றி கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். […]

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனால் அனைத்து நாடுகள் வெவ்வேறு முறைகளை பின்பற்றி லாக்டவுனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஒரு சில நாடுகளில் பின்பற்றப்படும் சில புதுமையான லாக்டவுன் முறைகளை தற்போது பார்க்கலாம்.. முதலில் நாம் பார்க்கப்போகும் நாடு பனாமா.. தென் அமெரிக்க நாடான இந்த நாட்டில் சுமார் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பனாமா நாட்டிலும் லாக்டவுன் […]

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2300-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு […]

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதியாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.  உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இந்த தாக்குதலுக்கு வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பல்வேறு […]

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு சவாலான நாட்கள் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பூங்காங்கள், […]