UK government: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தின் படங்களை உருவாக்குபவர்கள், சேமித்து வைப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார்.
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்கும் உலகின் முதல் நாடு பிரிட்டன் என்று …