fbpx

சீரகத்தின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இது காய்கறிகளின் சுவை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் சுவைக்கு கூடுதலாக, சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 

சீரகத்தை உட்கொள்வது செரிமானத்தை பெரிதும் பலப்படுத்துகிறது. ஆனால் அதிக அளவு உபயோகித்தால், அது ஆபத்தானது. சீரகத்தை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? …

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை.

சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் …

அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது யாவும் அறிந்ததே .இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அசால்டாக விடுவது தான் நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது.

அதற்கான சில சிகிச்சை வழிமுறைகளை இங்கே …