fbpx

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கழிவு நீர் வடிக்காலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் எட்டு பகுதியில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய பணியில் இருந்த போது அங்குள்ள கழிவுநீர் வடிகாலில் இறந்த பெண்ணின் சடலம் …