fbpx

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக …

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் …

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நாள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தின் அருகே உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு …

மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி …

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது …

கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை அல்லது …

புயலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே …

பருவமழை காலங்களில் போது தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அந்தப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுவதை கேட்டிருப்போம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்றால் என்ன.? அது எவ்வாறு உருவாகிறது. இது மழை பொழிவிற்கு எப்படி காரணமாகிறது.? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.…

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1.877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி …

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் டிசம்பர் 3-ம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 5-ம் தேதி …