உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தேசமே மும்முறமாக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் வருகின்ற 22 ஆம் தேதி நண்பகல் 12:20 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று நடத்த இருக்கும் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை விழாவில் அரசியல் […]