Indians: மூன்று ஆண்டுகளில் 90 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க எல்லையைத் தாண்டியதாக பிடிபட்டதாகவும், அதில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை …