‘Diwali ‘Muhurat Trading’: தீபாவளியை முன்னிட்டு நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகளான என்எஸ்இ (NSE), பிஎஸ்இ (BSE) மற்றும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) ஆகியவற்றில் முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1, 2024 அன்று நடைபெறும். முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது …