Drug seized: வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட இருந்த ரூ.3000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை நடுக்கடலில் இடைமறித்து இந்தியா – இலங்கை கடற்படையின் கூட்டு நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.
அரபிக்கடலில் இலங்கை நாட்டு கொடியுடன் கூடிய மீன்பிடி படகுகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் …