fbpx

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு …