fbpx

மூன்றாம் உலக போர் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட 45 மில்லியன் மக்களை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர், சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் போன்ற வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிக்க உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்தது 72 மணிநேரம் நீடிக்கும் வகையில் …

European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 54 தயாரிப்புகள் ஆர்கானிக் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. உலர் பழங்கள் எள் விதைகள் மசாலாக்கள் மூலிகைகள் மற்றும் டயட் உணவுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் எள் …