சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் பாலிபினால்கள் ஆரஞ்சு தோலில் இருப்பதால் இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் […]

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் அணிவதால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி அந்த பொதுநல வழக்கை […]

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத […]

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் […]